இன்று பிறந்தநாள் காணும் நடிகை நபா நடேஷின் கலக்கல் கிளிக்ஸ்..!

@nabhanatesh

இவர் கர்நாடகாவில் உள்ள சிருங்கேரி என்ற கிராமத்தில் பிறந்துள்ளார்.

@nabhanatesh

தன்னுடைய கிராமத்திலேயே பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் உடுப்பியில் தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் படித்துள்ளார்.

@nabhanatesh

தற்போது தெலுங்கு, கன்னடத் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

@nabhanatesh

இவர் 'வஜ்ரகயா' என்ற கன்னடப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

@nabhanatesh

தற்போது இவர் தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

@nabhanatesh

இன்று பிறந்தநாள் காணும் இவருக்கு சமூக வலைதளத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

@nabhanatesh

இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.

@nabhanatesh