கசப்பான அனுபவங்களை பகிர்ந்த நடிகை நமீதா..!
@namita.official
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நமீதா.
@namita.official
கசப்பான அனுபவங்களை குறித்து நமீதா கூறும்போது,''எனக்கு திடீரென்று உடல் எடை அதிகமானது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது.
@namita.official
ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்றபோது எனது எடை கூடிய உடல் புகைப்படத்தை குளோசப் ஆக வெளியிட்டு ஏதேதோ குறிப்பிட்டு இருந்தனர்.
@namita.official
அதை பார்த்து வருத்தமானேன். இதனால் 25 கிலோ எடை வரை குறைத்தேன்.
@namita.official
எல்லோரிடமும் இண்டர்நெட் வசதி இருப்பதால் மனதில் நினைத்ததை எல்லாம் வெளியே கொட்டுகிறார்கள்.
@namita.official
என்னைப்பற்றி அவதூறு கருத்துக்கள் பதிவிட்டவர்கள் மீது புகார் அளிக்கலாம் என்று என்னிடம் கணவர் தெரிவித்தார். நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன்