போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை பார்வதி நாயர்.!

@paro_nair
கடந்த 2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்பின்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி நாயர்.
@paro_nair
தொடர்ந்து, தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
Explore