மாடல் உடையில் தங்கலான் பட நடிகையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
@par_vathy
தமிழில் 'பூ' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பார்வதி.
@par_vathy
இவர் தொடர்ந்து 'உத்தம வில்லன்', 'மரியான்', 'சென்னையில் ஒருநாள்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
@par_vathy
தற்போது விக்ரம் ஜோடியாக 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
@par_vathy
இவர் தமிழ், மலையாளம், படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
@par_vathy
இந்நிலையில் அவர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
@par_vathy
@par_vathy