சுற்றுலா புகைப்படங்களை பகிர்ந்த நடிகை பூஜா ஹெக்டே..!
@hegdepooja
தமிழில் வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
@hegdepooja
தமிழ்,தெலுங்கு, இந்தி என பல படங்களில் நடித்து பிசியாக வலம் வருகிறார்.
@hegdepooja
இவர் 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார்.
@hegdepooja
இந்நிலையில் பூஜா ஹெக்டே வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரைகள், காடுகள் என சுற்றுலாவை ரசித்து வருகிறார்.
@hegdepooja
தற்போது அங்கு எடுத்த புகைப்படங்களை அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
@hegdepooja
@hegdepooja
@hegdepooja
@hegdepooja
@hegdepooja