உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை பூனம் பாஜ்வா..!
@poonambajwa555
'சேவல்', 'தெனாவட்டு', 'கச்சேரி ஆரம்பம்' போன்ற படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா.
@poonambajwa555
இவர் ஒரு கட்டத்தில் உடல் எடை கூடிப்போக படவாய்ப்புகள் குறைய தொடங்கின.
@poonambajwa555
இந்நிலையில் ரசிகர்களை கவர தனது கவர்ச்சி படங்களை 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
@poonambajwa555
தற்போது மஞ்சள் நிற சேலையில் பகிர்ந்த புகைப்படங்கள் இளசுகளை கிறங்கடிக்கும் நிலையில் அமைந்துள்ளன.
@poonambajwa555
@poonambajwa555