நடிகை பிரக்யா நாக்ராவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@pragyanagra
'வரலாறு முக்கியம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர், பிரக்யா நாக்ரா.
@pragyanagra
மலையாளத்தில் இவர் நடித்த 'நதிக்காலில் சுந்தரி யமுனா' படம் இவரை இன்னும் பிரபலமாக்கியது.
@pragyanagra
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
@pragyanagra
இவர் அடிக்கடி கிளாமர் உடைகள் அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@pragyanagra
@pragyanagra
@pragyanagra
@pragyanagra
@pragyanagra
@pragyanagra