நடிகை பிரணிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

@pranitha.insta
2010-ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினர்.
தமிழ் சினிமாவில் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரணிதா.
தொடர்ந்து கார்த்தியின் சகுனி, சூர்யாவுடன் மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore