நடிகை பிரீத்தி அஸ்ரானியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

@thepreethiasrani
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், ‘பிரஷர் குக்கர்’ படத்தில் கதையின் நாயகியாக நடித்தார்.
@thepreethiasrani
தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான 'அயோத்தி' திரைப்படம் இவரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.
@thepreethiasrani
சமீபத்தில் ‘கிஸ்' படத்தில் கவின் ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘கில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.
@thepreethiasrani
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பிரீத்தி, அவ்வப்போது தனது போட்டோஷுட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@thepreethiasrani
@thepreethiasrani
@thepreethiasrani
@thepreethiasrani
@thepreethiasrani
Explore