நடிகை பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@priya.p.varrier
நடிகை பிரியா வாரியர் மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த ஒரு அடார் லவ் படம் மூலம் அறிமுகமானார்.
படத்தின் ஒரு பாடலில் பிரியா வாரியர் கண்ணடித்தது ரசிகர்களை கவர்ந்தது. அந்த காட்சியின் மூலம் சமூக வலைதளங்களில் அப்போது டிரெண்ட் ஆனார்.
சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தில் 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' என்ற பாடலுக்கு நடனமாடினார். இதன் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா வாரியர், அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Explore