கருப்பு வெள்ளையில் நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@raizawilson

ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்' படத்தில் நாயகியாக நடித்தவர் ரைசா வில்சன்.

@raizawilson

இவர் பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

@raizawilson

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

@raizawilson

இவர் அடிக்கடி விதவிதமான போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@raizawilson
@raizawilson
@raizawilson
@raizawilson
@raizawilson
@raizawilson