நடிகை ரம்யா பாண்டியனின் போஸ்ட் வெட்டிங் போட்டோஷூட்...!

@actress_ramyapandian
'ஜோக்கர்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.
@actress_ramyapandian
அதைத்தொடர்ந்து 'டம்மி பட்டாசு', சமுத்திரக்கனியின் 'ஆண் தேவதை', மம்முட்டியுடன் மாலைநேரத்து மயக்கம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
@actress_ramyapandian
இவர் தனது யோகா பயிற்சியாளரான லொவல் தவான் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
@actress_ramyapandian
இவர்கள் இருவரும் கடந்த நவம்பர் 8ம் தேதி உறவினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.
@actress_ramyapandian
இதுகுறித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். தற்போது போஸ்ட் வெட்டிங் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
@actress_ramyapandian
@actress_ramyapandian
@actress_ramyapandian
@actress_ramyapandian
@actress_ramyapandian
@actress_ramyapandian