நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்..!
@actress_ramyapandian
தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன்.
@actress_ramyapandian
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார்.
@actress_ramyapandian
தற்போது போட்டோஷூட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.
@actress_ramyapandian
போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்களை அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
@actress_ramyapandian
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடிக்கும் நிலையில் அமைந்துள்ளது.
@actress_ramyapandian