@actress_ramyapandian
@actress_ramyapandian

நடிகை ரம்யா பாண்டியனின் திருமண புகைப்படங்கள்.!!

Published on
'ஜோக்கர்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.
@actress_ramyapandian
அதைத்தொடர்ந்து 'டம்மி பட்டாசு', சமுத்திரக்கனியின் 'ஆண் தேவதை', மம்முட்டியுடன் மாலைநேரத்து மயக்கம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
@actress_ramyapandian
இவர் தனது யோகா பயிற்சியாளரான லொவல் தவான் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
@actress_ramyapandian
இந்நிலையில், இருவருக்கும் நேற்று முன்தினம் ரிஷிகேஷில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
@actress_ramyapandian
இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
@actress_ramyapandian
@actress_ramyapandian
@actress_ramyapandian
@actress_ramyapandian
https://media.assettype.com/dailythanthi/h-upload/2024/11/10/20299137-snapinstaappvideo2d481ec5dd15bba0dc6a60aedf46ea98videodashinit.mp4

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com