நடிகை ரச்சித்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@rachitha_mahalakshmi_official
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி.
@rachitha_mahalakshmi_official

இவர் தமிழ் ,கன்னடம் மொழி படங்களில் நடித்து பிசியாக வருகிறார்.

@rachitha_mahalakshmi_official

தற்போது ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் இயக்கும் ‘பயர்' படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

@rachitha_mahalakshmi_official

ரச்சிதாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 16 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

@rachitha_mahalakshmi_official

இவர் அடிக்கடி விதம் விதமாக கவர்ச்சி புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகிறார்.

@rachitha_mahalakshmi_official
@rachitha_mahalakshmi_official
@rachitha_mahalakshmi_official
@rachitha_mahalakshmi_official