லண்டன் சுற்றுலாவில் நடிகை ராஷி கன்னா..!
@raashiikhanna
தமிழில் 'இமைக்கா நொடிகள்', 'அடங்க மறு', 'அயோக்யா'உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ராஷி கன்னா.
@raashiikhanna
இவர் இந்தி,தெலுங்கு என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
@raashiikhanna
ராஷி கன்னா தற்போது லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
@raashiikhanna
அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
@raashiikhanna
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
@raashiikhanna
@raashiikhanna
@raashiikhanna
@raashiikhanna
@raashiikhanna