ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா!

@rashmika_mandanna
கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்டி’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா
@rashmika_mandanna
கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
@rashmika_mandanna
தொடர்ந்து, அல்லு அர்ஜுன், கார்த்தி, விஜய் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பான் இந்தியா படங்களில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.
@rashmika_mandanna
பல மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் கிரஷ் என்று அழைக்கிறார்கள்.
@rashmika_mandanna
தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2: தி ரூல்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
@rashmika_mandanna
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
@rashmika_mandanna
சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
@rashmika_mandanna
@rashmika_mandanna
@rashmika_mandanna