நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

@rashmika_mandanna
கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்டி’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா.
கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து, அல்லு அர்ஜுன், கார்த்தி, விஜய் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பான் இந்தியா படங்களில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
Explore