நடிகை ரிது வர்மாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
@rituvarma
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருபவர் ரிது வர்மா.
@rituvarma
கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
@rituvarma
அவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@rituvarma
இந்நிலையில் இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.
@rituvarma
@rituvarma
@rituvarma
@rituvarma
@rituvarma