நடிகை ருக்மணி வசந்த்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

@rukmini_vasanth
கன்னட சினிமாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ருக்மணி வசந்த். இவர் தற்போது தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார்.
@rukmini_vasanth
சமீபத்தில் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ருக்மணி, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore