நடிகை சான்வி மேகனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

@saanve.megghana
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் வெளிவந்த ‘குடும்பஸ்தன்' படத்தில் மணிகண்டன் ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தவர் சான்வி மேகனா.
@saanve.megghana
‘குடும்பஸ்தன்' பட வெற்றியை தொடர்ந்து தமிழில் தனது இருப்பை தக்க வைக்க கவர்ச்சி பாதையில் களமிறங்கி இருக்கிறார்.
@saanve.megghana
தொடர்ந்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உடன் இணைந்து ஒரு ஆல்பன் பாடலில் நடித்திருந்தார். இது இணையத்தில் படுவைரலானது.
@saanve.megghana
சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருகிறார்.
@saanve.megghana
@saanve.megghana
@saanve.megghana
@saanve.megghana
@saanve.megghana
@saanve.megghana
Explore