நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@iamsakshiagarwal
மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் போட்டோசூட் நடத்தி, வலம் வந்தவர் சாக்ஷி அகர்வால்.
முதன் முதலில் கன்னட படங்களில் பணியாற்றிய சாக்ஷி அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore