நடிகை சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
@iamsamyuktha_
மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சம்யுக்தா மேனன்.
@iamsamyuktha_
இவர் தமிழ் சினிமாவில் 'களரி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
@iamsamyuktha_
சம்யுக்தா அடுத்தடுத்து மலையாளம் தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.
@iamsamyuktha_
அண்மையில் தனுஷூக்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
@iamsamyuktha_
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
@iamsamyuktha_
@iamsamyuktha_
@iamsamyuktha_
@iamsamyuktha_
@iamsamyuktha_