நடிகை சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@sam.sanam.shetty
சனம் ஷெட்டி தமிழில் 'அம்புலி, வால்டர், விலாசம், தகடு, சதுரம் 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
@sam.sanam.shetty
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.
தற்போது மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore