நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@shraddhasrinath

தமிழில், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, மாறா, இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

@shraddhasrinath

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

@shraddhasrinath

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

@shraddhasrinath

இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@shraddhasrinath

அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடிக்கும் நிலையில் அமைந்துள்ளது.

@shraddhasrinath
@shraddhasrinath
@shraddhasrinath
@shraddhasrinath
@shraddhasrinath
@shraddhasrinath