நடிகை ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் கிளிக்..!
@shrutzhaasan
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ருதி ஹாசன்.
@shrutzhaasan
இவர் தமிழ்,தெலுங்கு,இந்தி என பல படங்களில் நடித்து பிசியாக இருக்கிறார்.
@shrutzhaasan
தற்போது நடிகை ஷ்ருதி ஹாசனும் லோகேஷ் கனகராஜும் இணைந்து ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளனர்.
@shrutzhaasan
இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@shrutzhaasan
@shrutzhaasan