நடிகை சுருதிஹாசனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!

@shrutzhaasan
கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவுக்கு வந்தவர் சுருதிஹாசன்.
@shrutzhaasan
தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
@shrutzhaasan
இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பாடல்களும் பாடி வருகிறார்.
@shrutzhaasan
இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்.
@shrutzhaasan
இந்நிலையில் இவர் பச்சை நிற உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்
@shrutzhaasan
@shrutzhaasan
@shrutzhaasan
@shrutzhaasan
@shrutzhaasan