நடிகை சித்தி இத்னானியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@siddhi_idnani
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சித்தி இத்னானி.
@siddhi_idnani
இவர் தெலுங்கில் வெளியான 'ஜம்ப லகிடி பம்பா' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
@siddhi_idnani
தொடர்ந்து தமிழில் வெளியான 'வெந்து தனித்து காடு' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களால் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார்.
@siddhi_idnani
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@siddhi_idnani
@siddhi_idnani
@siddhi_idnani
@siddhi_idnani