நடிகை சோனம் கபூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@sonamkapoor
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர்.
@sonamkapoor
இவர் கடந்த 2007 -ல் இந்தியில் வெளியான 'சாவரியா' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
@sonamkapoor
இவர் அக்‌ஷய் குமார், ரன்வீர் கபூர். அபிஷேக் பச்சன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
@sonamkapoor
இவர் நடிப்பது மட்டுமில்லாமல் போட்டோஷூட்டிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
@sonamkapoor
@sonamkapoor
@sonamkapoor
@sonamkapoor
@sonamkapoor
@sonamkapoor