புடவையில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீ லீலா..!

தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ரீ லீலா.

@sreeleela14

மகேஷ் பாபு நடித்த 'குண்டூர் காரம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

தற்போது பல படங்களில் நடித்து பிசியாக வலம் வருகிறார்.

இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.

@sreeleela14
@sreeleela14
@sreeleela14
@sreeleela14
@sreeleela14