நடிகை ஸ்ரீலீலாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

@sreeleela14
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. 'கிஸ்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
@sreeleela14
'குர்ச்சி மடத்தபெட்டி', 'கிஸ்சிக்', 'வைரல் வய்யாரி' ஆகிய பாடல்களில் தனது துடிப்பான நடனத்தால் ரசிகர்களைக் கிறங்கடித்துள்ளார்.
@sreeleela14
பல மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ரீலீலா, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்
@sreeleela14
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
@sreeleela14
@sreeleela14
@sreeleela14
@sreeleela14
@sreeleela14
Explore