நீச்சல் உடையில் நடிகை சுனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!

@sunitagogoi_offl
அசாமில் உள்ள கவுகாத்தியில் பிறந்து வளர்ந்தவர் சுனிதா கோகோய்.
@sunitagogoi_offl
கவுகாத்தியில் வளர்ந்த சுனிதா, கலைகள், குறிப்பாக நடனம் மீது இயற்கையான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.
இவர் 2010-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் ஒன் சீசன் 5 -ல் பங்கேற்றதன் மூலம் தமிழ் தொலைக்காட்சித் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
சமூக வலைதளத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore