காதல் அனுபவத்தை பகிர்ந்த நடிகை டாப்சி..!
@taapsee
தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் நடிகை டாப்சி.
@taapsee
இந்த நிலையில் மத்தியாஸ் போவுடன் காதல் மலர்ந்தது குறித்து டாப்சி பேட்டி அளித்துள்ளார்.
@taapsee
"எனக்கு முதல் பார்வையிலோ அல்லது ஒரு மாதத்திலோ காதல் வரவில்லை. மத்தியாசை சந்தித்ததும் அவர் மீது மரியாதை உருவானது.- டாப்சி
@taapsee
அதன்பிறகு அடிக்கடி சந்தித்தோம். ஒரு கட்டத்தில் அவரை நேசிக்க தொடங்கினேன்.
@taapsee
பின்னர் காதல் நடைமுறைக்கு ஒத்துவருமா என்று யோசிக்கவும் நேரம் எடுத்துக் கொண்டேன்.
@taapsee
இறுதியில் எனக்கானவரை கண்டுபிடித்து விட்டேன் என்ற உணர்வு ஏற்பட்டது. இருவரும் காதலை வெளிப்படுத்திக் கொண்டோம்''என்றார்.
@taapsee