பிரபல நடிகை தமன்னா மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
Credit : Instagram@tamannaahspeaks
Credit : Instagram@tamannaahspeaks
Credit : Instagram@tamannaahspeaks
அங்கு விதவிதமாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Credit : Instagram@tamannaahspeaks
அவைகள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Credit : Instagram@tamannaahspeaks