நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்..!
@tamannaahspeaks
2006-ம் ஆண்டு வெளியான கேடி படத்தில் நடித்து, அவர் தமிழில் அறிமுகமானார்.
@tamannaahspeaks
தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
@tamannaahspeaks
தற்போது தமன்னா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
@tamannaahspeaks
இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@tamannaahspeaks
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைக்கும் நிலையில் உள்ளன.
@tamannaahspeaks