நடிகை தன்ஷிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
@saidhanshika
'பேராண்மை' படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தவர், தன்ஷிகா.
@saidhanshika
தஞ்சையில் பிறந்த தன்ஷிகா சாய்பாபா மீது கொண்ட பக்தி காரணமாக தன் பெயரை சாய் தன்ஷிகா என மாற்றிக்கொண்டார்.
@saidhanshika
@saidhanshika
இவர் தெலுங்கு சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
@saidhanshika
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@saidhanshika
@saidhanshika
@saidhanshika
@saidhanshika
@saidhanshika