இரண்டு நாளில் இரண்டு முறை போட்டோஷூட் நடிகை திரிப்தி டிம்ரி...!

@tripti_dimri
பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் திரிப்தி டிம்ரி.
@tripti_dimri
இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த 'மாம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
@tripti_dimri
சமீபத்தில் வெளிவந்த 'அனிமல்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
@tripti_dimri
தற்போது இவர் இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
@tripti_dimri
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@tripti_dimri
@tripti_dimri
@tripti_dimri
@tripti_dimri
@tripti_dimri