வண்ண..வண்ண புடவையில் நடிகை திரிஷா...! ரசிகர்களை ஈர்த்த புகைப்படங்கள்.
credit:instagram@Trisha Krishnan
இவர் சாமி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
credit:instagram@Trisha Krishnan
இவர் தமிழ் சினிமாவில் கில்லி, உனக்கும் எனக்கும்,குருவி,மங்காத்தா போன்ற ஹிட் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
credit:instagram@Trisha Krishnan
இப்பொழுது தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
credit:instagram@Trisha Krishnan
இவர் இப்பொழுது பொன்னியின் செல்வன் I,லியோ போன்ற படங்களில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார்.
credit:instagram@Trisha Krishnan
தென்னிந்தியாவின் மிக அழகான நடிகை ஆவார்
credit:instagram@Trisha Krishnan
சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர்.
சினிமாவில் இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
credit:instagram@Trisha Krishnan
credit:instagram@Trisha Krishnan