ரசிக்க வைக்கும் ராயன் பட நடிகையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
@dushara_vijayan
ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் துஷாரா விஜயன்.
@dushara_vijayan
இவர் கழுவேத்தி மூர்க்கன், அநீதி, ராயன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
@dushara_vijayan
தற்போது 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.
@dushara_vijayan
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
@dushara_vijayan
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@dushara_vijayan
இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் ரசிக்கும் நிலையில் அமைந்துள்ளது.
@dushara_vijayan
@dushara_vijayan
@dushara_vijayan
@dushara_vijayan