சேலையில் ஆர்வம் காட்டும் நடிகை வாணி போஜன்..!
@vanibhojan_
சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் வாணி போஜன்.
@vanibhojan_
இவர் 2020ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார்.
@vanibhojan_
தற்போது இவர், ராதாமோகன் இயக்கத்தில் 'சட்னி சாம்பார்' வெப் தொடரில் நடித்து வருகிறார்.
@vanibhojan_
@vanibhojan_
@vanibhojan_