நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்த நடிகை வரலட்சுமி..!
'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் வரலட்சுமி சரத்குமார்.
credit:instagram@realradikaa
இவர் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் நிகோலய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.
credit:instagram@realradikaa
இந்த நிலையில் நேற்று மும்பையில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
credit:instagram@realradikaa
பின்னர் அவரது சமூக வலைதளங்களில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
credit:instagram@realradikaa
திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
credit:instagram@realradikaa