நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கிளிக்..!

@vedhika4u

'முனி', 'சக்கரகட்டி', 'காளை', 'காஞ்சனா-3' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், வேதிகா.

@vedhika4u

'குட்டி பிசாசே... குட்டி பிசாசே...' என்ற பாடலுக்கு சிம்புவுடன் இவர் ஆடிய நடனம் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டது.

@vedhika4u

தற்போது பல படங்களில் நடிப்பதிலும், போட்டோஷூட் எடுப்பதிலும் பிசியாக வருகிறார்.

@vedhika4u

இந்நிலையில் அவர் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.

@vedhika4u
@vedhika4u
@vedhika4u
@vedhika4u
@vedhika4u
@vedhika4u