நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்..!
@yashikaaannand
தமிழில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
@yashikaaannand
இவர் தொடர்ந்து 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து', 'நோட்டா', 'ஜாம்பி' உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
@yashikaaannand
இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@yashikaaannand
இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடிக்கும் நிலையில் அமைந்துள்ளது.
@yashikaaannand
@yashikaaannand