டைரக்டர் ஷங்கரின் இளைய மகள் அதிதி,தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

Instagram: aditishankarofficial
அதிதி ஹீரோயினாக அறிமுகமாகும் முதல் படம் 'விருமன்'
Instagram: aditishankarofficial
விருமன் படத்தில், மதுரை பெண்ணாக நடித்துள்ளார் அதிதி
Instagram: aditishankarofficial
அடுத்து 'மாவீரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி நடிக்க உள்ளார்.
Instagram: aditishankarofficial
Instagram: aditishankarofficial
கொம்பன் முத்தையா இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
Instagram: aditishankarofficial
மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தில் அதிதி நடிக்கிறார்.
Instagram: aditishankarofficial
Instagram: aditishankarofficial