சென்னை அடுத்த பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் ஊள்ளது.
இங்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெற்று வந்தனர்.
ராணுவ அதிகாரிகள் பயிற்சி முடிந்த நிலையில் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
நிறைவு விழாவில் வீரர்கள் சாகசத்தில் ஈடுபட்டனர்.
பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி காண்பித்தனர்.
அதேபோன்று நடனம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பரங்கிமலை ராணுவ அதிகாரி பயிற்சி மையத்தின் கமாண்டர் சஞ்சீவ் சவுகான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.