ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கானுக்கு திருமணம்!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கானுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
ரஷித் கான் திருமண நிகழ்ச்சியில் சக கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொண்டனர்.
திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.