தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக களம் இறங்கினார்
'கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா' , 'கன்னித்தீவு', மில்லர், காபி வித் காதல் படங்களில் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா தத்தா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அவர் பதிவிட்டிருக்கும் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாறை மேல் ஏறி கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா தத்தா