தெலுங்கில் கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன்...!!!
Instagram : iswarya.menon
ஐஸ்வர்யா மேனன் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யனும் குமாரு, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
Instagram : iswarya.menon
அவர் தெலுங்கில் முதல் முறையாக ஸ்பை படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.
Instagram : iswarya.menon
இந்த படத்தில் அவருக்கு சில சண்டை காட்சிகள் இருக்கின்றன.
Instagram : iswarya.menon
இதற்காக துப்பாக்கியை எப்படி சரியாக பிடிப்பது, சுடுவது போன்ற பயிற்சிகளை மேற்கொள்கிறார்.
Instagram : iswarya.menon
இதன்மூலம் காதல் கதைகளில் மட்டுமின்றி அதிரடி சண்டையிலும் அவரால் நடிக்க முடியும் எனக் காட்டியுள்ளார்.
Instagram : iswarya.menon
ஐதராபாத்தில் ஐஸ்வர்யா மேனன் அளித்த பேட்டியில், “நான் கதாநாயகி ஆவேன் என்று எதிர்பார்க்கவில்லை. கதாநாயகி ஆனது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.
Instagram : iswarya.menon