77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய்..!
AFP
பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது.
AFP
இந்த விழாவில் இந்தியாவை சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்துக்கொண்டார்.
AFP
இவர் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக கேன்ஸ் விழாவில் கலந்துக் கொண்டு வருகிறார்.
AFP
இந்த வருடமும் தவறவிட கூடாது என்பதால் கையில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்டுள்ளார்.
AFP
இந்த வருடமும் பிரத்யேக மாடல் உடையில் சிவப்பு கம்பளத்தை அலங்கரித்தார்.
AFP
AFP
AFP
AFP