ரன்பீரை முதன்முதலில் சந்தித்ததை குறித்து ஆலியா பட் பகிர்ந்த ருசிகர தகவல்..!
@aliaabhatt
இந்தி திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட்.
@aliaabhatt
இவர் இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
@aliaabhatt
ஆலியா பட், ரன்பீர் கபூரை முதன்முதலில் சந்தித்தது எப்போது என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
@aliaabhatt
'திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி ஆடிஷன் நடத்தினார். அப்போது எனக்கு வயது 9.-ஆலியாபட்
@aliaabhatt
அந்த ஆடிஷனில் நான் என் அம்மாவுடன் சென்று கலந்துகொண்டேன். அப்போதுதான் ரன்பீரை முதன்முதலில் பார்த்தேன்.
@aliaabhatt
அங்கு அவர் சஞ்சய் லீலா பன்சாலியின் உதவி இயக்குனராக இருந்தார்.
@aliaabhatt
அப்போது நான் நினைக்கவில்லை, ரன்பீர்தான் என் வாழ்வில் முக்கிய அங்கமாக இருப்பார் என்று.
@aliaabhatt